சிறுவர் முக்கியமானவர்கள் எங்களைப் பற்றி தொடர்பு கொள்ள ஞாயிறு பள்ளி நிகழ்ச்சிகள் விபிஎஸ் நிகழ்ச்சிகள் என் CMU: பயிற்சி
காலடிச்சுவடு 1 |
விதைக்கிறவன் மத்தேயு 13:3-23 |
பாட உதவி ஒலிநாடா பெட்டி |
இரகசிய தகவல் -- தேவனுடைய வார்த்தை என்னில் வளர நான் என் இருதயத்தை பராமரித்துக் கொள்வேன். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம்: “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். ” மத்தேயு 13:23 |
காலடிச்சுவடு 2 |
களைகள் மத்தேயு 13:24-30 |
பாட உதவி ஹீலியம் வாயு நிரப்பப்பட்டபலூன் |
இரகசிய தகவல் -- தேவனே நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து முடிவில் நீதியை நிலை நாட்டுவார் என்பதை நான் அறிய வேண்டும் -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ” மத்தேயு 13:41, 43 |
காலடிச்சுவடு 3 |
கடுகு விதை மத்தேயு 13:31-32 |
பாட உதவி ஒரு கேமராவும் சில குடும்பப் படங்களும். |
இரகசிய தகவல் -- தேவனால் சிறிய பொருட்களும் பெரிதாகும் என்பதை நான் அறிய வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் "...பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி..." மத்தேயு 13:31, 32 |
காலடிச்சுவடு 4 |
புளித்தமாவைக்குறித்து மத்தேயு 13:33-35 |
பாட உதவி ரஸ்னாபோன்ற பானம் தயாரிக்கும் |
இரகசிய தகவல் -- தேவனுடைய இராஜ்யத்தில் சிறிதும் வெகுதூரம் செல்லும் என்பதை நான் அறிய வேண்டும் -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது.” மத்தேயு 13:33 |
காலடிச்சுவடு 5 |
புதைத்திருக்கிற பொக்கிஷமும் நல்ல முத்தும் மத்தேயு 13:44-46 |
பாட உதவி கடிதம் அல்லது மின்னஞ்சல். |
இரகசிய தகவல் -- கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் விட்டுவிடுவது ஏற்றது என்பதை நான் அறிய வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் "அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” மத்தேயு 13:45-46 |
காலடிச்சுவடு 6 |
காணாமற் போன ஆடு மத்தேயு 18:10-14 |
பாட உதவி புதிர் |
இரகசிய தகவல் -- நான் தேவனுக்கு விசேஷித்தவன் என்பதை நான் அறிய வேண்டும் -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.” மத்தேயு 18:14 |
காலடிச்சுவடு 7 |
இரக்கமற்ற ஊழியக்காரன் மத்தேயு 18:21-35 |
பாட உதவி உத்திரத்தை |
இரகசிய தகவல் -- என்னுடைய இருதயத்திலிருந்து நான் மன்னிக்க வேண்டும் என்பதை நான் அறிய வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, ” மத்தேயு 18:32-33 |
காலடிச்சுவடு 8 |
வேலையாட்கள் மத்தேயு 20:1-16 |
பாட உதவி 3 நாணயங்களை மனிதராகப் பாவித்துப் பெயரிடுங்கள். |
இரகசிய தகவல் -- தேவனுடைய மதிப்புகள் என் மதிப்புகளைவிட வித்தியாசமானது என்று நான் அறிய வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்;” மத்தேயு 20:16 |
காலடிச்சுவடு 9 |
இரண்டு குமாரர்கள் மத்தேயு 21:28-32
|
பாட உதவி இரு சிறுவர்கள் ஒரு அழுக்கான அறையில் இருப்பதாக நடிக்கவும். |
இரகசிய தகவல் -- ஞானத்தைவிட கீழ்ப்படிதலே மிகவும் முக்கியமானது என்பதை நான் அறிய வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் "ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை." மத்தேயு 21:32 |
காலடிச்சுவடு 10 |
குத்தகையாளர்கள் மத்தேயு 21:33-45 |
பாட உதவி மரங்களைப் பரிசாகப் |
இரகசிய தகவல் -- தேவன் கற்றுக் கொடுக்கும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நான் அறிய வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். ” மத்தேயு 21:43
|
காலடிச்சுவடு 11 |
கலியாண விருந்து மத்தேயு 22:1-14 |
பாட உதவி நாடகம். ஒரு சிறுமி விருந்து ஒன்றிற்கான அழைப்பிதழ் பெறுகிறாள். |
இரகசிய தகவல் -- ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்காக எப்பொழுதும் என்னிடத்தில் நேரமுண்டு என்பதில் நான் கவனமாக இருக்க வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. ” மத்தேயு 22:9-10 |
காலடிச்சுவடு 12 |
பத்து கன்னிகைகள் மத்தேயு 25:1-13
|
பாட உதவி நாடகம். மாணவர்கள் புல்லாங்குழல் இசைக்கின்றனர். |
இரகசிய தகவல் -- என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உண்மையான கிறிஸ்தவனாக வாழ வேண்டும். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். ” மத்தேயு 25:13 |
காலடிச்சுவடு 13 |
தாலந்துகள் மத்தேயு 25:14-30 |
பாட உதவி நாடகம். ஒரு மனிதனிடம் மழுங்கிய வேலைக்கு உதவாத ஒரு மண்வெட்டி இருக்கிறது. |
இரகசிய தகவல் -- என்னுடைய பணம், தாலந்து மற்றும் நேரத்தை தேவனுடைய காரியத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுவேன். -- (இங்கிருந்து இரகசிய தகவல் அறியலாம்) |
ஸ்டிக்கரை |
பைபிள் நினைவக வசனம் “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.” மத்தேயு 25:21b |