Planet and Starsபொதுக் கண்ணோட்டம்

 

பாடம் 1

“தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்”

மோசேயின் பிறப்பு

தேவன்
பெரியவர்

“நான் கர்த்தரை நோக்கி சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்.” சங்கீதம் 3:4.
இந்தப் பாடத்தின்போது, “தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்ற சொற்றொடரை மாணவர்கள் ஒவ்வொரு முறை கேட்கும்போதும், அவர்கள் “ஆண்டவரே எனக்கு உதவும்” என்று பதில் கூறி, தேவனை நோக்கி தங்கள் கைகளை உயர்த்தி குதிப்பார்கள்.

Snack day 1சாப்பாட்டு அறை

சிற்றுண்டி நிலையம்: ரோபோக்கள்

சிற்றுண்டி நேரத்தில் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை பற்றிப் பேசலாம்: தொலை நோக்குக் கருவிகள்

பயிற்சி வகுப்பு

Student book lesson 1

Craft Day 1பொறியியல்

கூடைக்குள் மோசே

விளையாட்டுகள்

ஒரு வார்த்தையை உண்டாக்குவது

ருசி பார்க்கும் திறன்

பாடம் 2

“தேவனுக்குப் பதில் கொடு!”

மோசேயும் எரிகின்ற முட்செடியும்

தேவன்
வியக்கத்தக்கவர்

“யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற தேவனுடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.” (ஏசாயா 6:8)
இந்தப் பாடத்தில் மாணவர்கள் “தேவனுக்குப் பதில் கொடு” என்று கேட்கும் ஒவ்வொரு நேரத்திலும் “ஆம் ஆண்டவரே!” என்று சொல்ல வேண்டும். அப்போது தங்கள் கையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு “நான் இங்கே இருக்கின்றேன்!” என்று சொல்லும் போது ஒரு போர்ச்சேவகனைப்போல தங்கள் கால்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Snack day 2சாப்பாட்டு அறை

சிற்றுண்டி நிலையம்: மோசேயின் எரிகின்ற முட்செடி

சிற்றுண்டி நேரத்தில் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை பற்றிப் பேசலாம்: ஆச்சரியமான அளவு பெரியது.

பயிற்சி வகுப்பு

Student book lesson 2

Craft Day 2பொறியியல்

எரிகின்ற முட்புதர்

விளையாட்டுகள்

குடிக்கின்ற ரீலே ஓட்டப்பந்தயம்

வாழைப்பழம் சாப்பிடும் போட்டி

பாடம் 3

“தேவனுக்குக் கீழ்ப்படி!”

எகிப்தின் வாதைகள்

தேவன்
அற்புதமானவர்

“அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்தி ருக்கிறார்; அவர் நம்மி ல் நிலைத்திருக் கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினா லே அறிந்திருக்கி றோம்.” 1 யோவான் 3:24.
பாடத்தின்போது “தேவனுக்குக் கீழ்ப்படி” என்று சிறுவர்கள் கேட்கின்ற ஒவ்வொரு சமயத்திலும் சிறுவர்கள் நிற்கும்போதும், சுற்றி நடக்கும்போதும் இன்னொரு சிறுவனுடன் இருக்கைகளை மாற்றிக் கொள்ளும்போதும் “நான் போய்க் கொண்டிருக்க வேண்டும்” என்று மாணவர்கள் பதில் சொல்லட்டும்

Snack day 3சாப்பாட்டு அறை

சிற்றுண்டி நிலையம்: வாதைகள் .

சிற்றுண்டி நேரத்தில் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை பற்றிப் பேசலாம்: நகர்வு

பயிற்சி வகுப்பு

Student book lesson 3

Craft day 3பொறியியல்

உன் காலணிகளைக் கழற்று

விளையாட்டுகள்

வேடிக்கையான ஒலிகள்

ஒட்டுகின்ற தலை

பாடம் 4

“தேவனுக்குக் காத்திரு”

பகலில் மேக ஸ்தம்பமும் இரவில் அக்கினியும்

தேவன்
பிரகாசமானவர்

“கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” ஏசாயா 30:8ஆ
ழுhட வேளையில் “தேவனுக்குக் காத்திரு” என்ற சொற்றொடரை கேட்கும் போதெல்லாம் சிறுவர்கள் நான் ஆயத்தம் தான் என்று பதிலளித்து, குதித்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டே “ஆனால் நான் காத்திருக்க வேண்டும்” என்று கூறி, கைகளைக் கோர்த்துக் கொண்டு அமரவும்

Snack day 4சாப்பாட்டு அறை

சிற்றுண்டி நிலையம்: மேகஸ் தம்பம்

சிற்றுண்டி நேரத்தில் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை பற்றிப் பேசலாம்: விண்கலங்கள்.

பயிற்சி வகுப்பு

Student book lesson 4

Craft day 4பொறியியல்

கேலக்சி எக்ஸ்பிரஸ் ராக்கெட்

விளையாட்டுகள்

குச்சியால் தாக்கு.

பிரமிடு அமைத்தல்:

பாடம் 5

“தேவனை வழிபடுதல்”

செங்கடலை கடப்பது.

தேவன்
பயங்கரமானவர்

“அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.” சங்கீதம் 150:1
தேவனை வழிபடுங்கள் என்ற சொற்களைப் பாடத்தினூடே கேட்கும் போதெல்லாம் சிறுவர்கள் “நாங்கள் உம்மை வழிபடுகின்றோம்” என்று தங்கள் கரங்களை உயர்த்தி அசைத்துக் கூறுகின்றனர்

Snack day 5சாப்பாட்டு அறை

சிற்றுண்டி நிலையம்: Crஉலர்ந்த தரை வழியாகக் கடலைக் கடத்தல்.

சிற்றுண்டி நேரத்தில் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை பற்றிப் பேசலாம்: சூப்பர் நோவா

பயிற்சி வகுப்பு

Student book lesson 5

Craft day 5பொறியியல்

செங்கடலைக் கடத்தல்

விளையாட்டுகள்

மெஸ்ஸி மார்ஸ்மெல்லோ டிராப் (இனிப்பு உருண்டை எறிதல்)

கேக் ஓட்டம்