திட்டமிடல்
எளிமையான விபிஎஸ்
“வரம்புகள் இல்லாத இலக்கிற்கு”வரவேற்கின்றோம், எளிதாக திட்டமிட மற்றும் எளிதாக செய்ய என்று ஒரு எளிய விபிஎஸ். ஒரு தேதியை தேர்ந்தெடுத்து, சில தன்னார்வ தொண்டர்களை சேர்த்து கொண்டு சில அழைப்புகளை உங்கள் இருப்பிடத்தை சுற்றி சுவற்றில் தொங்க விடவும்,இப்போது நீங்கள் செல்ல தயார்!
இந்த ஆண்டு, "குழந்தைகள் முக்கியம்"அணி பாடத்திட்டத்தில் தேவாலயங்கள் விரும்புகின்ற மாற்றங்கள் என்னென்ன என்பதை பல்வேறு நாடுகளில் உள்ள பல விபிஎஸ்-களுக்கு சென்று பார்த்தது.இந்தியாவில் சில தேவாலயங்கள் நீண்ட நேரம் குழந்தைகளிடம் கழித்திட இன்னும் அதிகமான நடவடிக்கைகள் வேண்டுமென கோரின. இந்த காரணத்திற்காக, நாங்கள் இன்னும் இரண்டு நிலையங்கள் பணிக்குழுவின் நிலையம், மற்றும் பைபிள் நிலையம் சேர்துள்ளோம் அதை ஜோசப் பார்க்க வருகின்றார்! அந்த நிலையங்கள் நீங்கள் எளிமையாக பணபடுதுவதற்கும், உங்கள் விபிஎஸ்-ற்கு மிகவும் வேடிக்கையான கற்க்ககுடியதுமானவற்றை சேர்த்தும் தேவையான ஒரு நீண்ட விபிஎஸ்-சை அதிக உட்பொருள்களுடன் வழங்குகிறது.
மற்றவை மாணவர்களின் தாள்களில் அதிகமான பயிற்சிகள் வேண்டும் என்று கோரப்பட்டது. நாங்கள் 5 வெவ்வேறு பயிற்சிகளை ஒருங்கிணைத்து அதனை 1/2 துண்டு காகிதத்தில் முடித்திருப்பது சிலிர்ப்பாக இருக்கிறது. இது உங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறிய தொகை மட்டுமே பெற்று கொண்டு மாணவர்களுக்குமிக அதிகமாக தருகிறது.
நீங்கள் "சுழற்சி" அமைப்பு அல்லது பாரம்பரிய "வகுப்பறை" அமைப்பு என்று எதை பயன்படுத்தினாலும், உங்கள் விபிஎஸ்-சை மேலும் வேடிகையனதாக்க பயிற்சிகள் நிறைய உள்ளன, தாங்கள் தங்களை இழந்து தங்கள் வாழ்க்கையை பெறுவது எப்படி என்பதை முழு தேவாலயமும் ஒன்றாக அறியப்போகிறது
நாடகங்கள்
நாடகங்கள் ஒவ்வொரு நாளும் பாடங்களை அறிமுகப்படுத்தவும் அதே போல் மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையோடு கற்பித்ததை இணைத்து பார்க்க உதவும் ஒரு வேடிக்கையான வழியாகும். நாம் ஒவ்வொரு நாளும் அதே நடிகர்களை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம் மேலும் அவர்கள்அந்த வாரம் முழுவதும் அதே உடையில் இருக்க வேண்டும். அவர்கள் மாணவர்கள் வாழ்த்த நிலையங்கள் வருகை தரலாம் மற்றும் மாணவர்களுடன் நாள் முழுவதும் "செல்ஃபி”-களுக்காக படங்களை பரவலாக எடுக்க முடியும்.
இந்த ஆண்டின் நாடகத்தில், முயல் பனிச்சறுக்கு கற்க்கிறது, கடாமான் அதன் பயிற்றுநர். அதன் இலக்கு மேலே உச்சிக்கு சென்று அங்கிருந்து பணிச்சறுக்குவது, அதனால் முயல் முதலில் சிறிய மற்றும் எளிய சரிவுகளிலிருந்து தொடங்கி பனிச்சறுக்கை நன்கு கற்க்க வேண்டும். ஒவ்வொரு நாடகத்தின் போதும் முயல் குழந்தைகள் கறக்கும் பாடங்களை ஒத்த பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். முயல் சில நாடகங்களில் கரணம் ஒட்டு விழ வேண்டும் என்பதால் முடிந்தால் ஒரு இளம் அல்லது தடகள நடிகரை முயல் வேடத்திற்கு சேருங்கள்.
விபீஸ் அமைப்பு சுழற்சி
இந்த விபிஎஸ் ஒரு நேரத்தில் மூன்று நிலையங்களில் சுழற்சி அட்டவணையின்படி பயன்படுத்த ஏதுவாக எழுதப்பட்டுள்ளது. அதாவது உங்கள் குழுவை நீங்கள் மூன்று குழுக்களாக பிரித்து அந்த குழுக்கள் மூன்று நடவடிக்கை நிலையங்கள் மூலம் முறையே சுழற்சிபடுத்தப் படும். ஒவ்வொரு நிலையமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவே நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நிலையத்திற்கும் மூன்று முறை செல்கிறது.
நாங்கள் எங்கள் மாணவர் பக்கங்களில் பயன்படுத்துவது மூன்று வகை வயதினர் வரையான குழுக்களாக உங்கள் குழுக்களை பிரிப்பதே எளிதான வழி:
- எளிதானது (4-6 வயது)
- நடுத்தரமானது (7-9 வயது)
- கடினமானது' (10-12 வயது)
நாங்கள் இளம் பருவத்தினர் (13 + ஆண்டுகள்) போன்ற இளம் உதவியாளர்களை உங்கள் விபிஎஸ்காக பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். எனினும், "கடினமான" மாணவர் பக்கம் பெரியவர்கள் உட்பட அனைத்து வயதினர்க்கும் வேடிக்கையாக இருக்கும். சுழற்றும் நேரத்தில் இசை இசைப்பதே நிலையங்கள் மூலம் சுழற்றுவதில் எங்களுக்கு பிடித்த வழி, ஒரு நிலையத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாணவர்கள் சுழலும் போது நிறைய ஆற்றல்கள் உருவாகின்றன.
பாரம்பரிய வகுப்பறை அமைப்பு
உங்களுக்கு சுழற்சி அட்டவணையை பயன்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் விபிஎஸ்சில் பாரம்பரிய வகுப்பறையில் அமைப்பில் அட்டவணையும் உங்களுக்காக உள்ளது. உங்களுக்கு ஒரு நீண்ட விபிஎஸ் வேண்டும் என்பதால் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நன்மையும் உண்டு. இருப்பினும், இதற்கு அதிகமன ஆசிரியர்கள் தேவை, ஏனென்றால் ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் ஒரு ஜோசப் நடிகர்தேவை , அதே போல் அனைத்து வெவ்வேறு நடவடிக்கைகளையும் ஆசிரியர்களும் கற்று கொள்ள வேண்டும்.
தொழிலாளர்கள்
ஊழியர்களின் ஒரு பெரிய அணியுடன் விபிஎஸ் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதிகமான வேடிக்கைகளும் உள்ளதுன. எனவே மேலும் மக்களை ஈடுபடுத்த முயற்சித்து பல்வேறு பகுதிகளாக வேலையை பிரித்துள்ளனர். நீங்கள் சுழற்சி முறையை பயன்படுத்தி இருந்தால் பின்வரும் ஊழியர்களின் வேடங்கள் உள்ளன:
1 விபிஎஸ் இயக்குனர்
1 பட்டு தலைவர் ( உபரியாக உள்ளது இசை செய்கைகளுக்கு உதவுவதற்கு)
1 முக்கிய படத்தின் பிரசங்கி
2 நாடகத்திற்கான நடிகர்கள் (கடமைனும் முயலும்)
6 சிறிய குழுக்களின் தலைவர்கள், ஒவ்வொரு வயதிற்கும் 2 தலைவர்கள். (மாணவர்களுடன் அவர்கள் ஒவ்வொரு நிலையங்களுக்கும் செல்வர்கள்}
நிலையங்கள் :
2 பைபிள் நிலையங்கள் ( 1 ஒருங்கிணைப்பாளர், ஜோசப்பிற்கு 1 நடிகர்))
1 வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ( மாணவர்களின் நடவடிக்கை தாள்கள்))
1 கைவினை ஒருங்கிணைப்பாளர்
1 தின்பண்டங்கள் ஒருங்கிணைப்பாளர்
1 விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்
1 குறிகோள்கள் ஒருங்கிணைப்பாளர்