சத்தம் போடுவோம்!


$ 0.00 (MXN)

வழங்குபவர் ஃப்ளோர் பால்டோ
வகுப்பில் அதிக சத்தம் போடுவதற்காக, எத்தனை முறை ஆசிரியர்களாகிய நாம் குழந்தைகளை அமைதியாக இருக்கும்படி கூறியிருப்போம்? இந்த புத்தகம் மற்றும் பயிலரங்கில், நாம் அப்படியே எதிரானதை செய்யப்போகிறோம், நாம் சத்தம் மற்றும் இசையை கொண்டு நமது பைபிள் பாடத்தை நடத்தப்போகிறோம். ஆம், இது கேட்க பைத்தியகாரத்தனமாய் இருக்கும் என்று எனக்கு தெரியும்! ஆனால், இது பிள்ளைகள் தங்கள் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் பைபிள் வகுப்பில் இரண்டு வெளிப்பாடுகளான, இரைச்சல் மற்றும் இசையை இணைப்பதன் மூலம் கற்கும் அனுபவங்களை மேம்படுத்தவும் அனுமதிக்கிறது!