Warning: include_once(../analyticstracking.php): failed to open stream: No such file or directory in /hermes/bosnacweb09/bosnacweb09ay/b2512/ipw.pro-vism/public_html/InternationalWebsite/tamil/heroes/theme-header.php on line 69

Warning: include_once(): Failed opening '../analyticstracking.php' for inclusion (include_path='.:/usr/share/php') in /hermes/bosnacweb09/bosnacweb09ay/b2512/ipw.pro-vism/public_html/InternationalWebsite/tamil/heroes/theme-header.php on line 69
 

விசுவாசத்தின் கதாநாயகர்கள், பிரிவு 1

ஞாயிறு பள்ளியின் விசுவாசத்தின் கதாநாயகர்கள் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்! இந்த படிப்பின் தொடர் நிலையில், நாம் எபிரேயர் 11 என்பதில் இருக்கும் விசுவாசத்தின் கதாநாயகர்களின் பட்டியலை காணவிருக்கிறோம். நமது உடல் சார்ந்த வாழ்க்கையை விட ஆன்மா சார்ந்த வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்பதால், நாம் எவ்வாறு விசுவாசம் மிக்க ஒரு வாழ்க்கையை வாழ்வது என்பதை கற்றுக் கொள்ள போகிறோம். வாழ்க்கையின் சாதாரண முடிவுகளை விட, ஆன்மரீதியான முடிவுகள் மிகவும் முக்கியமானதாக ஏன் திகழ்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய இருக்கிறோம். பின்னர் நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட, அவருடன் பேசிய, அவருக்காக வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆய்வு செய்கையில், அதில் வரும் இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கப் போகிறோம். அவை நமக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சில நேரங்களில் மக்கள் செய்த நல்ல விஷயங்களிலிருந்தும், மற்ற நேரங்களில் அவர்களது தவறுகளிலிருந்தும் நாம் கற்று கொள்கிறோம்.