Warning: include_once(../analyticstracking.php): failed to open stream: No such file or directory in /hermes/bosnacweb09/bosnacweb09ay/b2512/ipw.pro-vism/public_html/InternationalWebsite/tamil/farm/theme-header.php on line 69

Warning: include_once(): Failed opening '../analyticstracking.php' for inclusion (include_path='.:/usr/share/php') in /hermes/bosnacweb09/bosnacweb09ay/b2512/ipw.pro-vism/public_html/InternationalWebsite/tamil/farm/theme-header.php on line 69
 

வாருங்கள் பண்ணைக்கு போகலாம் VBS (விடுமுறை பைபிள் பள்ளி)

பீட்டரின் வாழ்க்கை குறித்தும் மற்றும் நம் வாழ்வில் நல்ல தேர்வுகளை எடுக்கும் வழிகள் குறித்தும் கற்றுக்கொள்ளக்க்கூடிய VBSன் "பண்ணைக்கு போகலாம் வாருங்கள்" ற்கு வரவேற்கிறேன்! பண்ணையிலிருக்கும் திராட்சைக்கொடி விளையாட்டுகள், தானியக் களஞ்சிய கைவினைகள், சேமிப்பக வகுப்பு மற்றும் பீட்டருடன் ஒரு சுற்றுலா போன்றவற்றோடு நாம் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்! மேலும் யேசுகிறிஸ்து மற்றும் பீட்டர் உங்கள் திருச்சபைக்கு வருகை புரிவதைக்கூட நீங்கள் பெற்றிடலாம். விவிலிய காலத்திலிருந்து ஆடைகளை உருவாக்குவது எளிதானது.

நண்பர்களுக்கிடையே கை தட்டல்களுடன்கூடிய சில அருமையான வாழ்த்துக்கள், செயல்களோடுகூடிய புதிய பாடல்கள், நவீன காலங்களில் அரங்கேற்றப்பட்ட வேடிக்கையான நாடகங்கள், மற்றும் நல்ல நண்பர்களை உருவாக்குதல் போன்றவற்றைக்கொண்டு; யேசுகிறிஸ்துவை திராட்சை கொடியாகவும், நம்மை கிளைகளாகவும் அங்கீகரித்து உங்கள் தேவாலயத்தில் ஒரு பெரிய நிகழ்விற்கு தயாராய் இருங்கள். மொத்த திருச்சபையும் குழந்தைகளோடு ஒன்றிணைந்து ஜென்னியால் உருவாக்கப்பட்ட 4 புதிய மாணவர் புத்தகங்களிலிருக்கும் 5 முக்கிய புள்ளிகளைக்கொண்டு எவ்வாறு நல்ல தேர்வுகளை மேற்கொள்வது என்பதை காணவிருக்கிறது:

1. நான் நம்பிக்கைகொள்ள தேர்வுசெய்கிறேன் 2. நான் மாற்றம்கொள்ள தேர்வுசெய்கிறேன் 3. நான் கீழ்ப்படிய தேர்வுசெய்கிறேன் 4. நான் செயல்பட தேர்வுசெய்கிறேன் 5. நான் சார்ந்திருக்க தேர்வுசெய்கிறேன்